Jul 14
"சினிமாக்களும் நானும் - 01" - மகேந்திரனின் முள்ளும் மலரும்
நான் ரசித்த முள்ளும் மலரும் …
நீண்ட நாட்களுக்கு பிறகு என் வலைப்பூவில் ஒரு பதிவு …..
தமிழில் வருடத்திற்கு நூற்றுக்கணக்கான படங்கள் வெளிவந்தாலும் காலம் கடந்தும் பேசப்பட்டு கொண்டே இருக்கிறது ஒரு சில திரைப்படங்கள் தான்.அப்படி ஒரு பொக்கிஷமான திரைப்படம் தான் முள்ளும் மலரும். தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் தவற விடக்கூடாத அளவிற்கு அதன் வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல் படமிது. ரஜினியின் பெஸ்ட் …
more
more
2013
Jun 27
அ...............க சில கவிதைகள் - 4
அ……………க ஒரு கவிதை :- 10 ( ஜூன் -2013 மூன்றாவது வாரம்.****)
**
**
என்னை பற்றி ஒரு கவிதை சொல் என்றாள் !
**
**
**
**
**
**
**
**
அன்று
ஒரு சிறிய ஊடல்…
அப்பொழுதுதான் அழுது முடித்திருந்தாய் ;-)
தயவுசெய்து இனி ஒருநாளும்
ஆனந்த கண்ணீர் கூட சிந்திவிடாதே …
ஏனென்றால்
ஒரு மனிதனால் தாங்ககூடிய வலியின் அளவு 45 டெல் அலகுகள் தானாம்
ஆனால் உன் ஒவ்வொரு துளி கண்ணீர் …
more
more
Jan 23
முரண்
கிட்டதட்ட ஒரு அஞ்சு வருஷம் கனவு சேவியருக்கு 18 வயசு ஆனதுல இருந்து பாஸ்போர்ட் எடுக்கிற முயற்சியின் இறுதியில, புரோக்கர் இல்லாமல் ஒரு வார போராட்டத்துக்கு அப்புறம் ஆன்லைன்ல அப்பாயின்மென்ட் வாங்கி பாஸ்போர்ட் ஆபிஸ் கியுல வந்து நிற்கிறான்.
“9.15 அப்பாயின்மெயின்ட்லாம் உள்ள வாங்க கூட யாரும் வரகூடாது " பாஸ்போர்ட் ஆபிஸ் செக்யுரிட்டி சொல்லிட்டு மெட்டல் டிடக்ட்டர் வச்சு உள்ள வர்ற ஒவ்வொருத்தரையா செக் …
more
more
Jan 23
பழிக்கு பழி
அப்படியா
ஆ …
சாப்பிட்டேன்….ம் ம் ….
ராத்திரி சாப்பாட்டுக்கு சப்பாத்தி போட்டு வைனு சொல்லிட்டு போஃ ன கட் பண்றான் சிவா…
அவன் ஒரு தனியார் கம்பெனியில வேலை பார்க்கிறான். ஏகப்பட்ட பிரெண்ட்ஸ் வயசு கம்மிதான்.ஆனா நெறைய ஆலோசனை சொல்றேன் உதவி பன்றேன்கிற பேர்ல நாள் முழுக்க போஃன் பேசிட்டே இருப்பான்.
வீட்ல இருந்து அம்மாவோ அவன் தங்கச்சியோ போஃன் பேசினா மட்டும் ஆ..சரி…ஓகே… …
more
more
Jan 23
பல நேரங்களில் பல மனிதர்கள்
காலையில நாலு மணிய கடிகாரத்தில பார்க்கிற சிலர்ல பழனிசாமியும் ஒருத்தர்.அவருக்கு வயசு 55 க்கு மேல இருக்கும்.அதிகாலையிலேயே குளிச்சு கிளம்பி நெத்தியில ஒரு பெரிய பட்டைய அடிச்சிட்டு நாலரை அஞ்சு மணிக்கெல்லாம் வீட்டைவிட்டு ஊர்வலம் கிளம்பிருவாறு….
நம்ம பழனிசாமி போகிற வழியில ஆவாரம்பூவா பூத்திருக்கும்.அதுல ஒரு அஞ்சு பூவா பறிச்சு வெறும் வயித்துல மென்னு திம்பார். 45 வருஷபழக்கம் இதனாலயும் அவர் உடம்புல …
more
more
Jan 23
நடைநேரத்தில் சில நிமிடங்கள்
விசு பியூர் வெஜிடேரியன் எல்லாமே சரியா இருக்கனுமுன்னு நெனைக்கிறவன். கடவுள் பக்தி ரொம்ப அதிகம் கொஞ்சம் சுத்தம், ஆனா அடிக்கடி ரோட்டில எச்சில் துப்புவான். அதவச்சு அவன லாக் பண்ணுவான் சம்பத் இவன் விசுவோட வாக்கிங் பிரென்ட் .அதாங்க காலையில உடம்பு குறைக்கிறேங்கிற பேர்ல கதை அடிச்சிட்டு ஊர் சுத்திட்டு வருவாங்கள அந்த கூட்டத்த சேர்ந்தவங்க … சம்பத் ஒரு ‘எக்கிடேரியன்’ வெஜிடேரியன் தான் எக் …
more
more
Jan 23
காதல் டூ கல்யாணம்
ஹேய் ராஜி இந்த பேப்பர்ல போட்டிருக்கிற நியூஸ் பாரேன் . “அவன விட வயது மூத்த காலேஜ் புரோபஸர லவ் பண்ணி கல்யாணம் பண்ணியிருக்கான் ஒரு பையன் .அவங்க வீட்டிலையும் அவங்கள ஏத்துக்கிட்டாங்க..அவங்கலாம் ரொம்ப லக்கி இல்லடா நா என் சொந்தகார பொண்ணு உன்ன பிடிச்சு போய் லவ் பண்ணி கல்யாணம் பண்ணினேன். அதுக்கு உங்க குடும்பமே நம்மள ஒதுக்கி வச்சுட்டாங்க.நமக்கு பொண்ணு பிறந்து அஞ்சு வருஷம் ஆச்சு இன்னும் உன் அம்மா அப்பா …
more
more
Jan 23
கலியுக பாண்டவர்கள்
முத்தம்மா கணபதி ரெண்டு பெரும் என்பதாம் கல்யாணம் பார்த்த தம்பதிகள்.அந்த கால உழைப்பு,உணவுகள்னால பிரசர் ,சுகர்னு எந்த நோயும் இல்ல, ஆனா வயாதிகம் காரணமாக டிவி பிரிட்ஜ் ,எல்லா வசதியும் உள்ள ஒரு வாடகை வீட்டில சமைக்க பாத்திரம் கழுவ வீடு துடைக்க மட்டும் வந்துட்டு போற வேலைகாரி துணையோட வாழ்ந்துட்டு வர்றாங்க.
இவங்களுக்கு மொத்தம் ஐந்து ஆம்புள பிள்ளைகள் பிறந்தது இருந்தாலும் முத்தமாவையும் அவர் கணவர் கணபதியையும் …
more
more
Jan 23
ஐ.சி.யு
இரவு பதினோரு மணிக்கு மேல இருக்கும்
நடுரோட்டில ஒரு அம்மா அரை மயக்கத்தில ஒரு வாலிப பையன்ன தோள்ல சாய்ச்சுகிட்டு நிற்கிறாங்க…
அந்த நெடுஞ்சாலையில சீறி பாய்ந்து வர்ற மாருதி கார் ஒன்னு சடன் பிரேக் அடிச்சு அவங்க முன்னால நிக்குது…
வண்டியில டிரைவர் சீட் பக்கத்தில உட்கர்ந்த்ருக்கிற அஜய் தலைய வெளிய நீட்டி"கெட்ட வார்த்தையில திட்டுறான் நீங்க சாக ஏன் வண்டி தான் கிடைச்சுதா தள்ளும்மா " …
more
more
Jan 23
அம்மா அப்பா
ஏம்பா பிரேம் டைட் பண்ணு
“இன்னும் கொஞ்சம் ஒரு எக்ஸ்போசர் கட் பண்ணு "
“ஓகே பிக்ஸ் "
“அப்புறம் ஆங்கர் ,கெஸ்ட் ரெண்டு பேரையும் வாய்ஸ்கொடுக்க சொல்லு”
அந்த பிரபல தொலைக்காட்சி நேரடி ஒலிபரப்பு நிகழ்ச்சியோட படப்பிடிப்பு அரங்கதுக்குள்ள உள்ள இருக்குறவங்களுக்கு பார்த்து வெளிய டெக்னிகல் ரூம்ல ஆன்லைன் எடிட்டர் கிட்ட இருந்து அடுத்தடுத்து கமெண்ட்ஸ் பறக்குது.
அது மாலை நேர மருத்துவ …
more
more