என் கவிதைகள் - 1
( பக்க குறிப்பு:- கவிதை மாதிரி )
அழகிய மழை நாள்
இன்று
அருமையாய் தொடங்கியது காலை
ரசிக்க முடியவில்லை மழையை ?…?…
“வெயிலே பரவா இல்ல»»
இந்த மழை தொல்லை தாங்க முடியல "
-போகிற வழி எல்லாம் என் மக்களின் புலம்பல் ….
இது தெரிந்து தான் என்னவோ எப்போதோ பொழிகிறது மழை !!!
எண்ண உதயம் :- எதோ ஒரு மழை நாள்!!!!
நேரம் :-அவசர காலை 8 மணி முதல் 9 மணிக்குள்….
இடம் :- சிங்கார சென்னை….