உங்கள் அனைவரையும் நட்பின் பக்கங்களுக்கு அன்புடன் வரவேற்கிறேன் !!!!!
வணக்கம் நண்பர்களே
என் வலைபூவை தொடங்கி இரு வருடங்களுக்கு மேல் ஆகியும் என்ன எழுதுவது என்பதை யோசித்தே பல நாட்களை கடத்திவிட்டேன் கடைசியில் ஒரு நல்ல யோசனை கிடைத்தது நாம் வாழ்வில் சந்தித்த மனிதர்கள் ஒவ்வொருவரிடமும் நாம் கற்றுக்கொள்ள ஆயிரம் விஷயங்கள் இருகின்றனவே இதனை விட்டுவிட்டு புத்தகங்களிலும் இணையதளங்களிலும் தேடி என்ன பயன்? ஆகவே அப்படி நான் படித்த சில மனிதர்களை பற்றியும் அவர்கள் எனக்கு அறிமுகப்படுத்திய நல்ல விஷயங்களை பற்றியும் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்»>
என் வாழ்வின் “சில நேரங்களில் நடந்த சில அனுபவங்களின்” தொகுப்பே இந்த வலைபூ!!!!!!!!!!
இப்படிக்கு,
“தேடிச் சோறு நிதந்தின்று-பல சின்னஞ் சிறுகதைகள் பேசி-மனம் வாடித் துன்பமிக உழன்று பிறர் வாடப் பலசெயல்கள் செய்து-நரை கூடிக் கிழப்பருவம் எய்தி-கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வே நென்று நினைத்தாயோ!… "
மு.வெங்கட்ராமன்…
(உலகில் அதிக மனிதர்களை சம்பாதிக்க விரும்பும் ஒருவன்)
திருநெல்வேலி…..
“கனவு காணுங்கள் நண்பர்களே ! உங்கள் ஒவ்வொரு கனவுகளும் நிச்சயம் ஒருநாள் மெய்ப்படும் "